ஈஸ்ட்ல வெஸ்ட்ல
நார்த்ல சவுத்ல
இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள் திறக்கிற நேரமே - 2
ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல எல்லா
திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம்
காலம் நம்ம காலம்
நம்ம வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம்
ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல எல்லா
திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல எல்லா
திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
* என் மார்னிங் அண்ட் ஈவினிங் அண்ட்
ஆஃப்டர்நூன் எல்லாம்
ஆச்சரியத்தால் அசந்திடுது
என்னோட காலையும் மாலையும்
மதியமெல்லாம்
ஆச்சரியத்தால் நிரம்பிடுது
நினைச்ச நன்மையெல்லாம் தேடி வருது
என்னை நாடி வருது கைக்கூடி வருது
ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல எல்லா
திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம் - 2
ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல சவுத்ல எல்லா
திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே
கிழக்குல மேற்குல வடக்குல தெற்குல
No comments:
Post a Comment
Thank you for visiting our page.